18-மாசி-சுபகிருது / 02 மார்ச்-2023
எனது காட்டில் ஜோ-வென காதல் மழை பெய்து,
வெறும் பெருமாளாக இருந்தவனை
ப்ரிமேல் ஏற்றிவிட்ட என் தேவதை நீ!
வரியா ஜொ, செர்ந்து பயனிப்போம்!?
ஜோ - பரியேரும் பெருமாள் ❤️
(Inspired from Pariyerum Perumal,
Trans. பரி - horse)
—
01-மாசி-சுபகிருது / 13-பிப்-2023
நீண்ட நேரம்,
அல்லது நொடி நிமிடம்,
வெவ்வேறு விதம்,
இங்கங்கு இடம்,
அன்பின் மொழி,
குறுகிய கவிதை,
ஆழமான அனுபவம்,
இடைவேளையில்லா இதழ்வேலை,
ஓர் வார்த்தை,
முத்தம்!
—
27-தை-சுபகிருது / 10-பிப்-2023
🍫
எண்ணங்களும் வண்ணங்களும் எல்லையில்லா பொழியும்,
போதை பொருள் உண்டபின்,
கண்டுள்ளேன் திரையில்,
போதை பொருளுக்கும்
இன்பசைப்பண்டங்கலுக்கும் சில தொடர்புகள் உண்டெனவும்,
கண்டுள்ளேன் திரையில்,
எல்லா வண்ணங்களும்
கலந்து இருக்கும்,
இன்பசைப்பண்டத்தில் பொதை
கூட்டி இருக்கும்,
உனது அழகை,
கண்டுள்ளேன்,
கண்டுள்ளேன்!
(P.s: இன்பசைப்பண்டம் - chocolate , trans.credits: DDG browser translator)
—
26-தை-சுபகிருது / 09-பிப்-2023
🧸
கரடி புகுந்த தருணத்தை
நன்று இல்லை என்பர் சிலர்,
கட்டி அனைத்து ரசிக்க தெரியாதோர்!
—
25-தை-சுபகிருது / 08-பிப்-2023
👌
நீ அழகாய் இருந்து என்ன பயன்?
நான் அல்லவோ உன் அழகை ரசிக்கும் பாக்கியசாலி!
Gautam P,
thegautam@hey.com
thegautam@hey.com